tag:blogger.com,1999:blog-5462916548834772435.post3688712246132779186..comments2023-10-23T09:17:30.494-07:00Comments on Maniblog: இலவசம், இலவசம், இலவசம்.Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-71177684594399000442011-03-29T12:17:35.720-07:002011-03-29T12:17:35.720-07:00தோழர் மணி அண்ணா! வணக்கம். தங்கள் வலைத்தளமும் கட்ட...தோழர் மணி அண்ணா! வணக்கம். தங்கள் வலைத்தளமும் கட்டுரைகளும் மிக நன்றாக உள்ளன. தங்களது பொன்னான நேரத்தையும், உழைப்பையும் கைமாரு கருதாது நம் தமிழ்ச்சாதிக்காக செலவிடுவமைக்கு எனது மரியாதை மிகுந்த வணக்கங்கள். ஆளும் வர்க்கங்களின் மீது தாங்கள் கொண்டுள்ள வெறுப்பினை அய்யமின்றி நான் அறிவேன். ஆனாலும், இந்த குல விரோதியை, டேங் க்ஷியோபிங்கை விட மோசமான துரோகியை தாங்கள் சில சமயங்களில் கலைஙர் என்று விழிப்பது வருத்தமளிக்கிறது.<br /><br />தங்கள் தம்பி<br />உலகப்பன்Ilhttps://www.blogger.com/profile/08548881263096661616noreply@blogger.com