Monday, March 12, 2012

புகுஷிமா நினைவு கலபாக்கத்தில் நடந்தது?

நேற்று மார்ச் பதினோராம் நாள். அதாவது ஜப்பானில் சென்ற ஆண்டு இதே நாளில் சுனாமி வந்து அதன் தாக்குதல் பகுஷிமாவில் உள்ள அணு உலையை தாக்கி, அதன் விளைவாக பல்லாயிரம் சாக, பல்லாயிரம் காயம் பட, பல்லாயிரம் பேர் சித்திரவதையாக, பல லட்சம் பேர் இடம் பெயர, தலைநகர் டோக்கியோ வரை கதிர் வீச்சு பரவ, அதன் விளைவாக டோக்கியோவில் கூட குழந்தைகளுக்கான பால் கதிர் வீச்சால் பாதிக்கப்பட எல்லாமே சோகம் என்ற அளவில் பெரும் ஆபத்து ஒன்று உலகிற்கு ஒரு செய்தியை சொல்லி சென்றது. அந்த ஓராண்டு நினைவு நாள் நேற்று நடந்தது. அதை கடைப்பிடிக்க சென்னையில் ஜப்பானிய துணை தூதர் கூட்டம் நடத்தி, அதில் பலரும் உரை நிகழ்த்தினர். அதில் இந்தியாவின் பல உயரிய படஹ்விகளை வகித்த, ஐ.நா. சப்வையில் ஆலோசகராக பணியாற்றிய ராகவனும் கலந்து கொண்டு பேசினார். அப்போது ராகவன் அவருக்கே உரிய முக்கிய பிரச்ச்னயுயான "நாட்டின் பாதுகாப்பு" குறித்து பேசினார். அணு உலைகள் சுற்று சூழலை பாதிக்கும் என்பது மட்டுமே இங்கு விவாதிக்கப்படுகிறது. ஆனால் அணு உலயுகள் ஒரு நாட்டின் "பாதுகாப்பிற்கும்" ஆபத்து கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்றார்.

அதாவது கல்ப்பாக்கமோ, கூடங்குலமோ தமிழ்நாட்டின் கடற்கரையோரம் இருக்கிறது. அந்த கடலில்தான் நமது இந்திய மீனவர்களை அதாவது தமிழக மீனவர்களை, அன்றாடம் சிங்கள படை வேட்டை ஆடி வருகிறது. ஆதாவது ஆயுதங்களை வைத்து தாக்குதல்களை நடத்தயு வருகிறது. அப்படி எப்போதுமே பாடுக்கப்பிற்கு இடையூறு செய்யும் சிங்கள கடற்படை ஆயுதங்களுடன் நடமாடும் ஒரு கடலின் ஓரத்தில் ஆபத்தான அணு உலைகளை நிறுவி அவை பாடுகாப்பனவை என்றும் மத்திய அரசு கூறுவது கேள்விக்கு உரியது என்பதே அவரது பேச்சு உணர்த்திய உண்மை. , ராகவனது கூற்று மிகவும் தெளிவாக "தீவிரவாதிகளின்" தாக்குதலால் அணு உலைகளுக்கு வருகின்ற ஆபத்தை யாரும் கணக்கில் எடுத்ஹ்டு கொள்ள வில்லையே? என்ற ஆதங்கம் இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அணு கூண்டுகளை உருவாக்குகிறோம் என்று கூறாமல் கூறி மத்திய அரசு இந்த நு உலைகளை உர்வாக்கினாலும், அதுவே இந்த வட்டாரத்தின் பாதுகாப்பு இன்மைக்கு ஒரு காரணமாக மையப்போகிறது என்ற உரத்தால் அவரது பேச்சில் ஒலித்தது. இத்தனை ஆபத்தையா இந்திய அரசு தமிழர்களின் மீது திணிக்கிறது என்று எண்ணி பார்ட்டிஹ்தால் பயமாக இருக்கிறது. ராகவன் சண்டேஹ்கப்ப்படும்படி, இலங்கை ஆட்சியாளர்கள் சீன நாட்டிற்கு கொடுத்துள்ள அம்பன்தொட்டா துறைமுகம், முல்லைத்தீவு மீன்பிடி ஒப்பந்தம், ஆகியவை சீனர்களை இந்த கடல் பகுதியில் சுதந்திரமாக் நடமாட வைத்து விடும்.

அப்படி ஒரு சூழல் வந்தால் அதை தர்காக்க இந்திய அரசு என்ன தஹ்டுப்பு வைத்துள்ளது. கடற்கரியோரம் இருக்கும் கல்பாக்கமும், கூடன்குலமும் எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லாதவை. இந்த ராகவனின் உரை இந்திய அரசை உரைப்பதற்கு முன்பு தமிழக அரசியல் காட்சிகளில், யாரெல்லாம் அணு உலையை கூடங்குளத்தில் உடனடியாக திராக்க வலியிருத்துகிரார்களோ, அவர்களுக்கு உரைக்க வேண்டும். இத்தகைய சூழலில்தான் இடிந்தகரையிலும் பகுஷிமா நினைவு நாள் கடைப்பிடிக்க பட்டது என்ற செய்தி வெளியானது. ஆனால் கல்பாக்கம் அருகே மீனவர்கலதுய் கூட்டம் கொட்டப்பட்டு அதில் அந்த புகுஷயுமா நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது என்ம்பது மிக முக்கிய செய்தி. நேற்று மாலை கொடப்பட்டணம் என்ற மீனவ பகுதியில் கல்பாக்கத்திலிருந்து பத்து கிலோ மீட்டார் தூரத்தில் பத்துக்கு மேற்பட்ட மீனவ கிராமங்களின் முக்கியத்தர்கள் கூடி, பத்துக்கு மேற்பட்ட சென்னை மற்றும் காஞ்சி மாவட்ட மீனவர் சங்க தலைவர்களும் அவர்களுடம் சேர்ந்து கொண்டு அந்த புகுஷிமா நினைவை கடைப்பிடித்தார்கள்.

அந்த கூட்டத்திற்கு தலித் தலைவர் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். வே.கருப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அதில் கபடி மாறன், ஆவின் பாபு, கோபாலகிருஷ்ணன், ஜெயகுமார், கொவுரி லிங்கம், மதியழகன், பாஸ்கர், வழக்கறிஞர் தக்ஷிணாமூர்த்தி, நாராயணன், டி.எஸ்.எஸ்.மணி, .மனித நேய மக்கள் கட்சி பொது செயலாளர் அப்துல் சமது, இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், போன்றோர் கலந்து கொண்டு உரையாற்றினர். குறிப்பாக "பரமன்கேணி" மீனவ கிராமத்திலிருந்து வந்திருந்த மீனவர்கள் தெளிவாக ஒரு அதிர்ச்சி செய்தியை கூறினார்கள். அதாவது மார்கழி மாதம் அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பு தாங்கள் கடலுக்கு மீன் பிடிக்க நாற்பது படகுகளில் சென்ற போது, ஒரு பெரும் புகை கிளம்பி கடலுக்கு மத்தியிலிருந்து தங்களை நோக்கி வந்தது என்றனர். இது அதிர்ச்சி செய்தியாக இருந்தது. இந்த செய்தியை முழு மீனவ் கிராமமும் கண்டோம் என்றனர். தங்கது படகுகளின் நகூரங்கள் அறுந்தன என்றனர். தங்களது மணி வலைகள் அறுத்தெறியப்பட்டன என்றனர். இந்த ஆபத்தான செயலுக்கு கடலுக்கு மத்தியில் அதாவது கல்பாக்கத்திலிருந்து நூற்று நாலு கிலோ மீட்டரில், அதாவது சென்னையிலிருந்து நூற்று ஐம்பது கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிசேரியிலிருந்து நூறு கிலோ மீட்டார் தூரத்திலும் ஒரு "எரிமலை" கடலுக்குள் இருக்கிறது என்று கூறுகிறார்களே அதுதான் காரணமா? என்று தெரியவில்லை. தானே புயலின் தாக்கத்தில் அந்த எரிமலை மீண்டும் ஒரு ஆட்டத்திற்கு உள்ளானதா? என்று தெரியவில்லை. அல்லது கல்பாக்கம் அணு உலைகளின் முப்பது ஆண்டு கழிவுகளை கடலின் நடு மத்தியில் கொண்டு பொய் இறக்கி விட்டார்களா? என்று தெரியவில்லை.

இப்படி பல்வேறு சந்தேகங்களுடன் அந்த கூட்டம் பரிதவித்தது. அந்த புகுஷிமா நினைவு கூட்டத்தை கல்பாக்கம் அருகே நடத்த கூடாது என்று தஹ்டை போட்டிருந்த காவல்துரைக்கும்கூட அந்த செய்திகள் அதிர்ச்சியை தந்தன. மீனவ மக்களை தஹ்டை போட்டு தடுக்க முடிய வில்லையே என்று அந்த காவல்துறைக்கும், களப்பக்கம் அணு உலை நிர்வாகத்திற்கும் பெரும் வருத்தம் இருந்தாலும் இந்த பரமேன்கேணி ஆபாத்தான செய்தி வெளியே வராமல் தடுக்க முயன்ற அவர்களுக்கு அந்த இடத்திற்கு வந்த கல்பாக்கம், மாமல்லபுரம், கூத்தபாக்கம் உளவு துறை அதிகாரிகல்யுக்கும் பெரும் அற்ற்ஹிர்ச்சி செய்தியாக அமைந்தது. அந்த சந்தேகங்களையும், மக்களுக்கு எழும்பியுள்ள அச்சத்தையும் மத்திய அரசு போக்க வேண்டும் என்று கூட்டத்ஜ்தில் அனிவரும் விரும்பினர். அதற்கான் முயற்ச்சிகளை மேற்கொள்ளகூட்டம் முடிவு செய்தது.