புரட்சிகர வாழ்க்கையில் அரசியலை தொடங்கினேன்.
பதின்மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை.
பல போராட்டங்கள். பலமுறை சிறை ஏகியது.
அனைத்துவிதமான சமூக அவலங்களையும்
எதிர்த்து போராட பிடிக்கும். சமரசமற்ற போர் பிடிக்கும்.
வீரமும், காதலும், தமிழனின் உயிர்கள் என்பதால் பிடிக்கும்.
தேசிய இனங்களின் விடுதலை பிடிக்கும்.