Friday, October 28, 2011

டில்லிக்காரன் தலையில் "மிளகாய்" அரைக்கிறானா?

இன்று சென்னை உயரநீதிமன்றம் முன்பு மூன்று தமிழர் தூக்கு வழக்கு விசாரணை வந்தது. ஏற்கனவே எட்டு மாதங்களுக்கு தடைவிதிக்கப்பட்ட அந்த தூக்கு தண்டனை பற்றிய இடைக்கால தீர்ப்பு மத்திய அரசை நிலைகுலைய வைத்திருந்தது. அதனால் அவர்கள் தாங்கள் இன்று கொடுத்த "பதில் மனுவில்" முறையான வழக்கு விவகாரத்தை பேசுகின்ற நீதிமன்ற நடைமுறைகளை தாண்டி, சட்ட விவரங்களைதாண்டி, "அரசியல் பேசியுள்ளார்கள்". இதுதான் மத்திய அரசின் உள்துறையின் லட்சணம் என்பதை காட்டியுள்ளனர். அதில் மரண தண்டனையை எத்ரிகொள்ளும் மனுதாரர்கள், தங்களுக்கு " தண்டனையை அமுல்படுத்தும் நாட்கள் அல்லது காலம் தள்ளிப்போனதால், அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக" குற்றம் சாட்டியுள்ளனர் என்றும், அது தண்டனையை குறைக்க போதிய காரணம் அல்ல என்றும் வாதிட்டுல்லார்கள். இது சட்ட ரீதியான பதில் வாதம்தான்.

அதேசமயம் மரண தண்டனையின் அறிவிப்பு "பிழையானது" என்று அவர்கள் வாதிடவில்லை என்றும் பதில் மனு கூறுகிறது. அதுவும்கூட சட்ட வாதம்தான். தண்டனையை குறைப்பதற்கான சட்ட பிரிவுகள் இதுபோன்ற " கடும் குற்றங்களுக்கு" பொருந்தாது என்று வாதிட்டுள்ளனர். அதுவும் சட்டப்படி வாதம்தான். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைக்கும் யாருக்கும் இந்த மரண தண்டனை நிறைவேற்றுவது மட்டுமே குற்றம் செய்வதிலிருந்து தடுக்க உதவும் எனபதும் அவர்கள் தரப்பு சட்ட வாதம்தான். ஆனால் " விடுதலை புலிகளின்" மீதான தஹ்டையை நீக்க சொல்பவர்கள், அரசியல்வாதிகள், முன்பு தடை கேட்டவர்கள், சமூக அமைப்புகள், முன்னாள் நீதியரசர்கள், மாநில அரசுக்கு மனித உரிமையாளர்கள் எழுதும் கடிதங்கள், மத்திய அரசுக்கு முன்னாள் நீதியரசர்கள் எழுதும் கடிதங்கள் இவையெல்லாம் மரண தண்டனையை குறைக்க போதுமான ஆதரங்கள அல்ல என்று எழுதியுள்ளார்கள். இது யாருக்காக அந்த நீதிமன்ற பதிலில் எழுதப்படுகிறது?

திமுக, அதிமுக, வைகோ, கிரிஷ்ணய்யர், ஆகியோர் கொடுக்கும் அல்லது கொடுத்த கருத்துக்களை மேற்கோள் காட்டி பதில் சொல்ல எவ்ண்டிய அவசியம் இந்த மத்திய உள்துறைக்கு என் வந்தது? இந்த தண்டனை நிறைவேற்றத்தை மத்திய உள்திரை ஒரு "சட்ட ரீதியான " அணுகுமுறையில் பார்க்க வில்லை. மாறாக "அரசியல் ரீதியான" அணுகுமுறையில் மட்டுமே பார்க்கிறது எனப்டஹ்ர்கான ஆதாரங்களாக இவை இருகின்றன. சரி. மத்திய அரசுக்குத்தான் "த்மிழின எதிர்ப்பு அரசியல், மாநிலார்சு எதிர்ப்பு அரசியல்" என்று தேவையற்ற அரசியல் சேட்டைகளில் ஈடுபாடு உள்ளது எனபது புரிந்து கொள்ள முடிகிறது. மாநில அரசுக்கு என்ன வந்தது? , அவர்கள் ஏன் இந்த மூவர் மனுக்களை "தள்ளுபடி" செய்ய கூறி மனு போட்டுள்ளார்கள்? இது ஒரு "மில்லியன் டாலர் கேள்வி".

மாநில அரசு "கடந்த கல ஆட்சியைவிட" தாங்கள் தமிழர்களுக்காக விடாப்பிடியாக வேலை செய்பவர்கள் என்று காட்டி வார விருப்பம் உள்ளவர்கள் என தெரிகிறது. சட்டமன்ற டேஹ்ர்தலை தமிழர் நலன் என்று கூறி வெற்றி பெற்ற அரசு இது. உள்ளாட்சியிலும் அதே தமழர் நலன் காக்கும் அரசு என்ற சொற்கள் பயன்பட்டு வெற்றியை தேடி தந்து விட்டன. மூன்றாண்டுகளில் வார இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதே போல "நாற்பது" இடங்களையும் பிடிப்பது அவர்களின் நோக்கம். அதற்காக தாங்கள் தொடர்ந்து தமிழர் நலன் காக்கும் கட்சி என்ற பெயரை தக்க வைக்க பெரும் விருப்பம் கொண்டவர்கள். அபப்டி இருக்க எப்படி அவர்கள் இந்த மரண தண்டனை அகிதிகள் மூவரின் மனுவை "தள்ளுபடி" செய்யசொன்னார்கள் எனபதே கேள்வி.

ஆமாம். அதற்காகவே சொன்னார்கள் எனபதே பதிலாக இருக்க முடியும். எதற்காக? மூன்று தமிழர் உயிர் காக்க தங்கள் கட்சி மட்டுமே "சாதித்தது" என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதே அவர்களது அவாவாக இருக்க முடியும். அதாவது சென்ற ஆட்சியாளர்கள் செய்யாத "தமிழர் நலனை" நாங்கள் மட்டுமே செய்தோம் என சாதிக்க வேண்டும். மத்திய அரசின் தமிழர் விரோத போக்கு என்ற அரசியலை எதிர்த்து, தாங்கள் மட்டுமே தமிழர் நலன் காக்கும் அரசியல் என்பதை பதிவு செய்ய வேண்டும். அதற்காக ஏன் இந்த நீதிமன்ற வழக்கில் "குழப்பம்" செய்கிறார்கள்?

தாங்கள் இந்த மரண தண்டனை குறைப்பு செய்வதில் "அரசியல்" நடத்தலாம் என்று நீண்ட கால கனவு கண்டு கொண்டிருந்தால், எங்களுக்கு சந்தர்ப்பம் தராமல் நீங்கள் ஏன் நீதிமன்றத்தை நாடினீர்கள்? என்பதுதான் அவர்களது பார்வையாக இருக்க முடியும் என்று தெரிகிறது., அதாவது அதிமுக விற்குதான் மரண தண்டனை குறைக்கும் "பெயர்" போய் சேர எவ்ண்டும். மாறாக அதுவே நீதிமன்றங்களுக்கு போய் சேர்ந்தால் அதையும் "கருணாநிதி" பயன்படுத்தி தாங்கள் நாற்பது தொகுதிகளையும் பிடிப்பதை உடைத்து விடுவார் என்பதே அந்த கட்சியின் "அறிவார்ந்த" எண்ணமாக இருக்கும். இப்படி இவர்கள் எல்லாம் மூன்று உயிர்கள் மீது "அரசியல்" செய்பவர்கள். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் நேரம், இதே அரசியல் கட்சிகள் எல்லோருமே "வன்னிபோரை" அவித்துக் கொண்டு அரசியல் செய்யவில்லையா? அதுபோல இப்போது மூன்று தமழர் உயிர் காப்பு ஒரு அரசியலாக ஆகிவிட்டது.

எது எப்படியோ. ஆளும்கட்சியின் "தயவை" நாடி நிற்பதுதான் தமிழர்களுக்கு உள்ள ஒரே நிலைமை. அதனால் நாம் நமக்கு சாதகமாக சிந்திப்பதும், அதற்கேற்றவாறு "காய் நகர்த்துவதும்" செய்யவேண்டும். தமிழக ஆட்சியாளர்கள் நாம் சுட்டி காட்டுவது போல, அமைச்சர்வை தீர்மானத்திலேயே "மரண தஹ்ண்டனையை" குறைக்கும் "சட்டரீதியான" செயல்[பட்டை தைரியமாக எடுத்திருந்தால், எதற்காக நம்மவர்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை வந்திருக்கும்? அதை தாங்கள் செய்யாமல் "என்னை அன்ம்பு" என்று மட்டும் முழக்கம் வைத்தால் "திக்கு தெரியாமல் தஹ்விக்கும் தமிழன் நீதிமன்றம் செல்லாமல்" என்ன செய்வான்? இந்த செய்தியை நாம் உரக்க கூவ வேண்டும். ஏன் என்றால் "ஆட்சியாளர்களை குழப்பும்" சித்தங்கள் அதிகாரிகளாக இருகிறார்கள். அந்த அதிகாரிகள் சொள்ளை கேட்டுவிட்டு, கிரிஷ்ணய்யர் போன்ற நீதியரசர்களின், பி.யு.சீ.எல். போன்ற சட்ட வல்லுனர்களின் பேச்சை கேட்காமல் ஒரு அரசு செயல்பட்டதால்தான், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏற வேண்டிய நிலைமை தமிழனுக்கு வந்தது. இத்தகைய விவரங்களே நாம் வாதம் செய்யவேண்டியவை.


கீழே இருப்பது மத்திய, மாநில அரசுகளின் விளக்க மனுக்கள்.{ ஆங்கிலத்தில்}

Strongly opposing the petitions by three Rajiv Gandhi assassins challenging their death sentences, the Centre on Friday said the delay in the disposal of the clemency pleas was not a valid ground for commutation of capital punishment.
“However long it may be, is not a mitigating circumstance or can be construed as a valid ground for commutation of death sentence and in any event does not reduce the gravity of the crime,” the Centre said in its counter-affidavit in response to the petitions filed by Murugan, Santhan and Perarivalan.

On August 30, a division bench comprising Justices C. Nagappan and M. Satyanaryanan, had stayed for eight weeks the execution of the trio.

When the petitions came up on Friday, the Judges adjourned the hearing on the petitions to November 29 as the Supreme Court was hearing a petition for transferring the petitions to another High Court.

In the affidavit on behalf of the Centre, Joint Secretary (Judicial) in the Union Home Ministry, J.L. Chugh, pointed out that the power of the President under Article 72 of the Constitution “is a discretionary power which cannot be taken away by any statutory provision."

The power cannot be altered, modified or interfered with in any manner whatsoever by any statutory provision or authority, the affidavit said, adding that “exercise of power under Article 71 of the Constitution is not curtailed by any limitation as to the time frame within which such power conferred might be exercised."

Asserting that deterrent punishment alone could prevent other potential offenders from committing such crimes, the counter-affidavit said it was also likely to dissuade people from associating in future with any terrorist organisation in committing such diabolical and heinous crimes.

Besides, the death sentence awarded by the trial court had been confirmed by the Supreme Court, which had also dismissed review petitions filed by them, the Centre said.

The secretary said that since the petitioners had not challenged rejection of their mercy petitions but only the delay in rejecting them, they were liable to be dismissed on that ground alone.

Rejecting the allegation of “discrimination” in the rejection of the mercy petitions, the affidavit said that the President after due consideration had rejected all the three petitions.

The Centre said that “just because some eminent personalities, social organisations, political parties, MPs, MLAs, former judges and jurists have written to the government of Tamil Nadu or to the President of India it cannot be considered to be a valid ground to commute the death sentence awarded to the petitioners into life imprisonment."

If such views were to be considered as legally valid and sufficient to commute the death sentence awarded to the petitioners into life imprisonment, “that will constitute a bad precedent and in future is likely to create and be a cause for communal and religious protests and unrest.

It was pertinent to mention here that some leaders of political parties/social organisations “continue to support LTTE for their own vested interests,” the Centre said.

“They are now supporting the commutation of the petitioners’ death sentence into life imprisonment in order to seek political advantage from the issue. Some of these political parties while ruling the State or while being part of the government of India had recommended a ban on the LTTE and also recommended the rejection of the mercy petitions,” the affidavit said.

Pointing out that the main ground of challenge was “delay in considering and disposing of their mercy petitions and it had caused mental agony and hardship to them,” the affidavit quoted the petitioners as saying “the delay in disposal of our mercy petitions also gave the three of us a hope that we may be given an opportunity to live. We have, therefore, putting aside out agony and shadow of death, equipped ourselves educationally...”

Admitting that the petitioners were lodged in jail for the past several years, the affidavit said they lived normal lives in prison like other prisoners and given opportunities to pursue education of their choice.

The Centre said the allegation of violation of fundamental rights was “an afterthought” after rejection of their mercy petitions.

The Centre said Murugan and Santhan were Sri Lankan citizens and hardcore militants of LTTE, who infiltrated into India clandestinely with the sole intention of assassinating Rajiv Gandhi.

Tamil Nadu's affidavit

In a separate affidavit, the Tamil Nadu government said the State Governor had rejected the mercy petitions “as there are no extenuating circumstances warranting mercy."

The Principal Secretary to the State Home Department, Rameshram Mishra in the affidavit on behalf of the government declined to remark on the claim about public support for commuting the death sentence and called for dismissal of the mercy pleas.

No comments:

Post a Comment