யாழ்ப்பாணத்தில் இன்று எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஊடகயிலாளர்களை சந்தித்தார். அப்போது "ஜனநாயக மக்கள் முன்னணி" தலைவர் மனோ கணேசன், விக்ரமபாகு கருணரத்னே, ஆசாத் சாயலி, தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.கள மாவை சேனாதிராஜா, சுமந்திரன், ஆகியோர் உடன் இருந்தனர். யாழ்ப்பாணத தில் உள்ள இலங்கை ராணுவ தளபதி மஹிந்த ஹதுனசிங்கே "சட்ட விரோத ஆயுத குழுக்களை, பாதுகாப்பான வீடுகளுடன் யாழ்ப்பணத்தில் வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். யாழ்ப்பணத்தில் நேற்று நடந்த அமைதியான் பட்டினி ப்போரை, கலைத்துவிட்டதர்க்கு, இலங்கை ராணுவ உளவுத்துறை பொறுப்பு எடுக்க வேண்டும் என்றார்.
இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியா தனது உளவுத்துறை மூலம் அதை புலனாய்வு செய்யவேண்டும் அல்லது அடஹ்ர்க்கான பொறுப்பை எடுக்க வேண்டும் என்றும் அறிரிவித்தார்.
No comments:
Post a Comment