குடியரசு தலைவராக இந்த வங்காள மனிதர் பிரணாப் முகர்ஜி "பதிவி உயர்வு" பெடர்துமே, இவர் தமிழர்களுக்கு எதிராக ஏற்கனவே இலங்கை போரை நடத்த வழிகாட்டியவர் என்பதும், அதனால் இப்போதும் அந்த வேலையை செய்வார் என்பதுவும் நாம எதிர்பார்த்ததுதான். அவரை இங்கே ஒருவர் விழுந்து, விழுந்து ஆடஹ்ரித்ததுவும், இன அழிப்பு போர் நேரத்தில், இவர் அவருக்கு ஆலோசனைகள் கூறியதும், அவர் இவரிடம் ஓடிவந்து ஆலோசனை வாங்கியதும், வரலாறு. அதனால இரண்டு "போர் குடர்வாளிகளும்" சேர்ந்தார்கள் என்பதாக மட்டுமே நாம் அந்த குடியார்சு தலைவர் டேஹ்ர்தலை காண முடிந்தது. ஆனால் அவர் குடியரசு தலைவராக் அவன்தாஹ் நேரத்திலிருந்து, கனகிரசை பாதுகாக்க, "மரண தண்டனை" என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு சுற்றி வருகிறார் என்பதை இப்போதுதான் புரிய முடிகிறது.
இந்திய ஆளும்வர்க்கமும், அதன் உளவு துறைகளும், ஒவ்வொரு மாநிலத்திலும் சிலருக்கு, குறிப்பாக தேசிய இன உணர்வாளர்களுக்கு, "மரண தனடனைகளை" தயாராக பட்டியல் போட்டு வைத்திருக்கிறார்கள். அதில் கசாபும், வருவார். அபசளும் வருவார். அறிவும் வருவார். முருகனும் வருவார். சாந்தனும் வருவார். பஞ்சாப் போராளியும் வருவார். அதனால் இந்த கேடுகெட்ட ஆட்சியாளர்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு விலை அவித்து கொலை செய்வார்கள். மகாராஷ்டிரா பால்தாக்கரே மறைவால் எழுச்சியை சந்தித்து. அது சிவா செனாவிர்க்கு பயன்பட்டுவிடும். ஆகவே அங்கெ உடனேயே சில நாட்களில், கசாபை தூக்கில் போட்டார்கள். இப்போது டேஹ்ர்தலை சந்திக்க வேண்டும். ஆகவே பா.ஜ.க. வாக்குகளை வாங்க அப்சலை தூக்கில் போட்டு விட்டார்கள். அவ்வளவுதான். கேவலமான "ரத்தவெறி" பிடித்த காங்கிரஸ். இப்போது திமுக தலைவர் பிரணாப் பற்றி என்ன சொல்ல போகிறார்?
No comments:
Post a Comment