நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்.
16 --07 --2011 அன்று சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு, சென்னை அண்ணாசாலை- தேவநேயப் பாவாணர் அரங்கில்," விடுதலை பெற்ற தெற்கு சூடானும்,தமிழீழ விடுதலையும்" என்ற தலைப்பின் கீழ், தமிழக சட்டமன்றத்தில், "போர்குற்றவாளிகளை ஐ.நா. அவையில் அறிவிக்க டில்லி அரசை நிர்ப்பந்திக்கும்" தீர்மானத்திற்கு ஆதரவளித்த "ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறப்பினர்கள்" உரையாற்றுவார்கள். தமிழக சட்டமன்றத் தீர்மானத்தில், " போர்குற்றம் செய்த இலங்கையின் மீது பொருளாதார தடைவிதிக்க வலியுறுத்திய" மேற்கண்ட சட்டமன்ற கட்சித் தலைவர்கள், "ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வான" தமிழீழம் மலர வழிகாண வலியுறுத்துவார்கள். புதிய தமிழகம், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சட்டமன்ற கட்சித் தலைவர்கள், "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" நடத்தும் கருத்தரங்கில் "தெற்கு சூடானின் வழியில் தமிழீழம்" என்ற விளக்க உரை நிகழ்த்துவார்கள்.
தேசிய இன விடுதலை வரலாற்றை சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் மணிவண்ணன் விவரிப்பார். பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்குவார்." யாழினி" என்ற குறும்படம் "தமிழீழ விடுதலைப் போரில்" கைம்பெண்களாக ஆக்கப்பட்ட ௮௦௦௦௦ தமிழ்ப்பெண்கள் உருவான நிலைமையை சித்தரிக்கிறது.ஐந்து மணிக்கு "யாழினி" குறும்படம் திரையிடப்படும். அதை அடுத்து கருத்தரங்கம் நடைபெறும்.
Thursday, July 14, 2011
Wednesday, July 13, 2011
தெற்குசூடான் விடுதலையும்,தமிழீழ விடுதலையும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம், வருகிற 16 ஆம் நாள் சனிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்கு சென்னையில் " தேவநேயப் பாவாணர் நூல் நிலையக் கட்டிடத்தில்" ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்துள்ளனர்." தெற்கு சூடான் விடுதலையும், தமிழீழ விடுதலையும்" என்ற தலைப்பில், " கொள்கை வகுக்கும் அவையின்"உறுப்பினர்கள கலந்துகொள்ளும் கருத்தரங்கை ஏற்பாடு செய்து ள்ளனர் அதில் சென்னை பல்கலைக் கழகப்பேராசிரியர் மணிவண்ணன், புதிய தமிழக சட்டமன்றக் கட்சித்தலைவர் டாக்டர் கிரிஷ்ணசாமி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் சட்டமன்ற கட்சித் தலைவர் கதிரவன், இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி சட்டமன்ற கட்சித்துணை தலைவர் குணசேகரன், மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாட்சா, கொங்கு இளைஞர் பேரவை சட்டமன்ற கட்சி தலைவர் தனியரசு, ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்குவார். தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் வருக.
Monday, July 11, 2011
கொலையை திசைதிருப்பும் கருப்பு ஆடு?
வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் "சதிஷ்குமார் " படுகொலை செய்யப்பட்டது அனிவருக்கும் தெரிந்த உண்மையாக ஆகிவிட்டது. சதிஷ்குமார் கொலையில் மறைந்து கிடக்கும் மர்மங்களை ஒவ்வொன்றாக "முடிச்சு அவிழ்க்க" சீ.பி.ஐ. விசாரணை உதவும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். சாதாரண வட்டார காவல்துறையால் கவனம் செலுத்தி ஒரு கொலையை கண்டுபிடிக்க "திணறும்போது" மாநில அரசு அந்த வழக்கை "சீ.பி.சீ.ஐ.டி.இடம் ஒப்படைக்கிறது. அதேசமயம் வழக்கை க்மொடுத்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள், வழக்கை சரியாக வட்டார அல்லது மாநில காவல்துறையினர் கையாள மாட்டார்களோ என்று சந்தேகப்பட்டால் அவர்கள் மத்திய அரசின் கையில் உள்ள "சீ.பி.ஐ. விசாரணையை" கோருகின்றனர். அவ்வாறு சிபியை கைகளில் கொடுக்கப்படும் வழக்குகள் சரியான "குற்றவாளியை" கண்டுபிடித்துவிடும் என்பது ஒரு நம்பிக்கை.
இந்த "சதிஷ்குமார்" படுகொலையில் முதலில் "காணமல் போனவர்" என்பதாகத்தான் காவல்துறை தனது கவன்த்தை காட்டியது. ஏழாம் நாள் காணாமல் போனால், இரண்டு நாட்கள் பெற்றோர்களும், அவருக்கு துணையாக நண்பர்களும், வழக்கறிஞர்களும், இறங்கி " நீதிமன்றத்திலும், தெருவிலும், வழக்கு போடுவதும், போராடுவதும்" என்று தமிழகம் முழுக்க திரண்டு தங்கள் ஒற்றுமையை காட்டிய பிறகுதான், நீதிமன்ற உத்தரவும், "பிணப் பரிசோதனைக்கு" சிறப்பு மருத்துவரை நியமித்ததும், சிபிஐ கைகளில் வழக்கை கொடுப்பதும் என்று "தீர்ப்புகளை" வழங்கியது.இது "சாதாரண" குடிமக்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. அதாவது பிரபல வழக்கறிஞர் வீட்டில் "காவல்துறை அத்துமீரலோ" அல்லது "சமூகவோரித்த" அத்துமீரலோ நடக்கும்போது, போராடி, வழக்காடி கிடைக்கின்ற தீர்ப்புகள் சாதாரண குடிமக்களுக்கு கிடைப்பதில்லை என்றால், அத்தகைய ஒரு "சமூகத்தை" எதிர்ஹ்த்டுதான் சங்கரசுப்பு போராடிவருகிறார். அவரை "நக்சலைட்" என்றும், "மாவோவாதி" என்றும் காவல்துறை முத்திரை குத்துகிறது.
இப்போது அம்பலமாகி இருக்கும் செய்தி மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. கொல்லப்பட்ட சதிஷ்குமார் "தற்கொலை" செய்துகொண்டதாக "பொய்யான" சாட்சிகளை உருவாக்க "திருமங்கலம் காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்பாபு" முயற்சி செய்தது அம்பலமாகி உள்ளது. அதாவது இந்த சுரேஷ்பாபு பதிமூன்றாம் தேதி ஏரியில் கிடைத்த "சதீஷ் சடலத்தை" கிடைத்த உடனே ஊடகத்தார் முன்பும், பெற்றோர் முன்பும் " விசாரணை அறிககையை" அதாவது சடலத்தின் உடலில் கிடைத்த "தடயங்களை குறிக்கும் அறிககையை" பதிவு செய்யாமல் மாலை நேரத்தை கடக்க விடுகிறார். பிறகு இரவு மூன்று மணிக்கு அந்த அறிககையை தயார் செய்கிறார். அதில் சடலத்தின் சட்டை பையில் "இரண்டு செவன் ஒ கிளாக் பிளேடு" இருந்ததாக எழுதுகிறார். இது சடலம் கிடைத்த மாலை நேரத்தில் எடுக்கப்பட்ட எந்த புகைப்படத்திலும், காணொளியிலும் காணவில்லை. அடுத்த நாள் " போஸ்ட்மார்டம் " செய்வதற்கு நீதிமன்றம் சிறப்பு மருத்துவரை அனுமதித்த பிறகு, அந்த "போஸ்ட்மார்டம் அறிக்கையிலும்" தடயமாக அப்படி பிளேடுகள் இருந்ததாக காட்டப்படவில்லை. பிறகு " சிபியை விசாரணையில் கேட்டால் முன்னுக்கு பின் முரணாக அந்த சுரேஷ் பாபு" கூறுகிறார்.
ஆனால் "பதினாறாம் தேதி" நீதிமன்றம் சிபியை விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு இந்த சுரேஷ்பாபு "நீதிமன்றத்தில் இரண்டு செவன் ஒ கிளாக் பிளேடுகளை" கொண்டுவந்து ஒப்படைத்துள்ளார். ஏன் இப்படி அவர் செய்யவேண்டும்? வருக்கு பின்னால் இருக்கும் "பெரிய தஹிகாரி" யார்? "தமிழக காவல்துரியின் உயர் அதிகாரி" எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும், கீழே இருக்கும் பலம் கொண்ட அதிகாரிகள் "ஐந்து ஆண்டுகள் கருப்பு ஆடுகளாக "செயல்பட்டு பழகிப் போனவர்கள் இந்த "படுகொலையின்" பின்னே இருக்கிறார்களா? அவர்களுக்கு சிறிய அதிகாரி சுரேஷ்பாபு உதவி செய்கிறாரா? "பழிவாங்கும் படலத்தை" வழக்கறிஞர் குடும்பம் மீது "பாய்ச்சியுள்ள" காவல்துறையின் "கருப்பு ஆடுகள்" யார்? யார்? இதுற்ற்ஹான் சொபயை விசாரணையில் வரவேண்டும். "தாமதமில்லாமல்" அது வெளி வருமா?

Sunday, July 10, 2011
வடஇந்திய ராணுவக் குற்றத்தையும், தமிழ அதிகாரி சிரம் ஏற்கிறாரா?
சென்னையில் தில்சன் என்ற குடிசைவாழ் தமிழ் சிறுவன் அந்நியாயமாக "சுட்டுக் கொல்லப்பட்டான்" என்று தமிழ்நாடே கொந்தளித்தது. தமிழக முதல்வரும் " சிறுவன் என்ன தீவிரவாதியா? அவனை சுட்டுக் கொள்ள? குற்றம் செய்த ராணுவ வீரர், தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்று கூறினார். இதனால் டில்லி அதிகம் கவலை அடைந்தது. வன்னி சென்று தமிழர்களை படுகொலை செய்த இந்திய ராணுவத்தின் கொலை வெறி தொடர்ச்சிதான் இங்கும், ஏழைச் சிறுவனது உயிரை எடுத்துள்ளது என்பது ஊடகங்களின் மற்றும் தமிழர்களின் புரிதலாக இருந்தது. சுட்ட ராணுவ அதிகாரி அடையாளம் காணப்பட்டார் அவர் பெயர் அஜய்சிங் என்று வாரம் இருமுறை ஏடுகள் சனிக்கிழமை வெளியிட்டன. அற்ற்ஹாவது அவர்களுக்கு அதற்கு இரண்டு நாட்கள் முன்பே அந்த செய்தி கிடைத்து விட்டன.
அப்படி இருந்தும் திடீரென "சனி இரவு உண்மைக் குற்றவாளி என்று தமிழ் ராணுவ அதிகாரி எனும் ஒய்வு பெற்ற கந்தசாமி ராமராஜனை சரணடைந்தார்" என்று கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். ஏற்கனவே " ராஜபக்சே அரசின் போர்குற்றங்கள் உலகப் பிரபலம் அடைந்துள்ள" நிலையில், அவற்றை நடத்த "இந்தியப் பேரரசு நேரடியாக முழுமையாக ஈடுபட்ட செய்தி" குறைந்த பட்சம் உலகத் தமிழர்கள் மத்தியிலும், இந்தியத் தமிழர்கள் மத்தியிலும் அம்பலப்பட்டு நிற்கும் போது, இப்படி ஒரு செயலை, "தமிழக சட்டமன்றம் போர் குற்றங்களை எதிர்த்து தீர்மானம்" போட்டுள்ள நேரத்தில் அதர்கு இந்தியா முழுவதும் பொது மக்கள் அப்பிபிராயம் திரண்டு வரும் காலத்தில், சென்னையில் இந்திய ராணுவ அதிகாரி அதிலும் "வடநாட்டு அதிகாரி ஒரு தமிழ் சிறுவனை அந்நியாயமாக சுட்டுக் கொன்றான்" என்ற செய்தி தமிழ் மக்கள் மத்தியில் இந்திய ராணுவம் பற்றிய ஒரு எதிரான போக்கைத்தான் உருவாக்கும் என்று டில்லி கவலை பட்டது.
டில்லியின் இந்த கவலை, தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் உருவாக்கி உள்ள " இலங்கையின் போர்குற்றங்கள் பற்றிய ஆங்கில காட்சி ஊடக திரையிடல் மூலம் எழுந்துள்ள டில்லி எதிர்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளதாக" கிடைத்த அவர்களது சொந்த ஆய்வின் மூலம் அதிகமானது. அதை ஒட்டி டில்லி "தமிழக அரசியல் அதிகாரத்தை தொடர்பு கொள்ளாமல், அதிகார மட்டத்தில்" தங்களது உரிமையுடன் தொடர்பு கொண்டு, கலந்து பேசி உள்ளதாக தெரிகிறது. அதில் வழங்கப்பட்டுள்ள ஆலோச்டனைகளின் படியும், பரிமாற்றங்களின் படியும் "தமிழக உயர்மட்ட காவல் அதிகாரி" இத்தனை நாளும் செய்யாத நேரடி வருகையை அந்த "ராணுவ குடியிருப்பு வளாகத்திற்கு" சனி காலையில் செய்கிறார். ஏற்கனவே சம்பவம் நடந்த நேரத்திலேயே ஊடகத்தாருக்கு முன்னிலையிலேயே "ராணுவ அதிகாரிகள் அந்த சம்பவ இடத்து மரத்தின் அடியில் குண்டு கண்டுபிடிக்கும் கருவிகளை i வைத்தக் கொண்டு ஆராய்ச்சி" செய்ததையும், சில இழை, தளைகளை போட்டு அந்த இடத்தை மறைத்ததையும் நேரில் கண்ணால் நாமே பார்த்தோம்.
.அதேவேலையை இப்போது தமிழக உய்த்யர் அதிகாரி முன்னிலையில் செய்ய இத்தனை நாள் கடந்து அவசியம் இல்லை. ஆனால் "குற்றவாளி மாற்றப்பட " இந்த வருகை தேவைப்பட்டது" போல.வாகனத்தில் வந்த வடநாட்டு அதிகாரி "அஜாய்சிங்" திட்டிவிட்டு போய்விட்டாராம். உடனே அந்த அடுத்தவீட்டு "ஒய்வு பெற்ற தமிழ் அதிகாரி" கந்தசாமி ராமராஜன் தன் கையில் இருந்த துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டாராம்.மீண்டும் தமழர்களும், தமிழ்நாடும் ஏமாற்றப் படுகிறார்களா?

Friday, July 8, 2011
தயா பதவி பறிப்பும், சக்சேனா கைதும் ஒரே நேரத்திலா?
இது என்ன? அந்த குழுமம் மீது மேலிருந்தும், கீழிருந்தும் ஒரே நேரத்தில் தாக்குதலா? ஏன் இந்த விபரீதம்? தயைதி ௨௦௦௬ ஆம் ஆண்டில் ஐ.டி.அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டை சேர்ந்த "ஏர்செல்" நிறுவனத்திற்கு கேட்ட "உரிமங்களும்" கொடுக்காமல், வற்ப்புறுத்தி மலேசியாவின் "அஸ்ட்ரோ ஆனந்தகிரிஷ்ணனிடம்" விற்க வைத்தார் என்பது முதல் குற்றச்சாட்டு. அதன்பிறகே 'அந்நிய நேரடி மூலதனத்தை" ஐம்பது விழுக்காடு உயர்த்தி, அதை அடிப்படையாகக் கொண்டு, சன் டி.டி.எச்.இற்கு, 765 கோடி மூலதனத்தை அந்த அஸ்ட்ரோ ஆனந்தகிரிஷ்ணனின் "மக்சிஸ்" நிறுவனத்திலிருந்து பெற வழி செய்தார் என்பது குற்றச்சாட்டு. அதன்பிறகே "மாக்சிஸ்" நிறுவனத்திற்கு பல வடநாட்டு "உரிமங்களை" வழங்கினார் என்கிறது சீ.பி.ஐ. இதை உச்சநீதிமன்றத்தில், "தாயாவை விசாரிப்பதற்கு முன்ப எப்படி சீ.பி.ஐ. சொல்லலாம் எனபதுதான் "தயா தரப்பு" வாதம். அதையேதான் "தளபதி ஸ்டாலினும்" கேட்கிறார்.
சிவசங்கரன் கூறிய குற்றச்ச்காட்டுகளை வைத்துக் கொண்டு எப்படி சீ.பி.ஐ. இப்படி ஒரு முடிவுக்கு வரலாம் எனபதே அவர்கள் தரப்பு வாதம். அதுவே திமுக தலைவர் தரப்பு வாதம் அல்ல. அவர் " ஊடகங்கள் எப்படி விசாரணை நடத்தி தீர்ப்பு கூறலாம்" எனபதுதான். ஊடகங்கள் என்றால், கலைஞர் நடத்தும் " காட்சி ஊடகமும், அச்சு ஊடகமும்" வருமல்லவா மாறன் சகோக்கள் நடத்தும், " இருபது காட்சி ஊடகங்களும், முப்பது எப்.எம். ரேடியோக்களும், அச்சு ஊடகங்களும்" வருமல்லவா? எதை கலைஞர் சொல்கிறார்? அமிர்தமும், ஆசிர்வாதமும், கூறிய செய்திகள வைத்து, " கனிமொழியை'' கைது செய்யலாம் என்றால் இது ஏன் ஓடாது என்று சீ.ஐ.டி.காலனி தரப்பு கேட்காத? தயா விசயத்தில்கட்சி பாதுகாக்கும் என்ற சொள்ளை கூறத் தயாராக இல்லாத கலைஞரை" கேள்வி கேட்டு, '' தயாவிற்கு ஆதரவாக''' பதில் சொல்ல வைத்ததும் ஊடகங்கள் தானே?" அப்படியானால் ஊடகங்கள் உதவுகின்றனவா? ஒப்த்திரவம் செய்கின்றனவா?
அதேநேரம் " சாக்ஸ்'' மாட்டியதும் நடந்துள்ளதே? அவர்கள் செய்த முன்னாள் வினைகள்தானே" விளையாடி இருக்கிறது? திரை உலகத்தை எந்த அளவுக்கு " துன்புறுத்தி" வந்தார்கள்? இப்போது எல்லாம் சேர்ந்து வந்து தாக்குகிறதே? அதிலும் "கலாநிதியும்"சேர்ந்து மாட்டுகிறாரே? திரை உலக பிரமுகர்கள் எத்தனை பேர் புழுங்கி தவித்தார்கள்? "'தாயாரிப்பாளர் சங்கதேர்தலில்" வெற்றி பெற்ற " கே.ஆர்.ஜி. போன்றவர்களுக்கு அளிக்கப்பட வாக்கு சீட்டுகளை, "சன் குழும" கும்பல் ஒன்று வந்து " கிழித்துப்போட்டு" தாங்கள் அறிவித்த " நிர்வாகிகளை" நிரந்தர மாக்கினார்களே? அதை செய்தது ஐயப்பன் என்ற சாக்ஸ் ஆள்தான் ஏறு இப்போது காவல்துறை கூறுகிறதே? அது போதாதென்று " நித்யானந்தா" கும்பல் மீண்டும் வழக்கு தொடுக்கிறார்களே?அதிலும் "கலாநிதியையும்" சேர்த்து பேசுகிறார்களே? இவையெல்லாம் ஒரே நேரத்தில் வார வேண்டுமா? "சாமியார்களின் ஆபாசத்தை" காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் வெளியிட்டு "வணிகம்" செய்யலாமா? என்று பொதுமக்களும் கேட்பார்களே? அதால் இந்த இரண்டும் ஒரே நேரத்தில் வந்தது "வினை விதைத்தவன் வினையைத் தானே அறுப்பான்" என்று கேட்கத் தோன்றும்.Download:

Monday, July 4, 2011
ஹெட்லைன்ஸ் டுடே வெளியிடும் " கொலைக் களம்"

இங்கிலாந்தில் உள்ள "சேனல்-4 "என்ற அலைவரிசை நிறுவனத்திடம் "இலங்கையில் கொலைக்களம்" என்ற ஆவணப் படத்தை விலைக்கு வாங்கிய இந்திய தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் டுடே அந்த படத்தை "ஒரு விவாதத்துடன்" திரையிட இருக்கிறது. அதாவது ஜூலை -7 ஆம் நாள் இரவு 10 மணிக்கும், ஜூலை- 8 ஆம் நாள் இரவு 11 மணிக்கும், ஜூலை- 9 ஆம் நாள் இரவு 10 ௦ மணிக்கும், மூன்று பாகங்களாக பிரித்து, அவற்றின் மீது ஒரு நடுவருடன் பல புள்ளிகளிடம் விவாதம் நடத்த உள்ளனர்.

இந்தியராணுவ வீரரை, தமிழக காவல்துறையிடம் ஒப்படை?
தில்சான் என்ற சிறுவனை அநியாயமாக சுட்டுக் கொன்றது ஊரெல்லாம் தெரிந்து விட்டது. அதனால் தமிழக முதல்வர் "துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த "இந்திய ராணுவ வீரரை" தமிழக காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். "சட்ட-ஒழுங்கு " பிரச்சனை நடந்த ஒரு சம்பவத்தில், அந்த வட்டாரத்திற்கு பொறுப்பான காவல்துறையிடம், "குற்றம் சாட்டப்பட்டவரை" ஒப்படைக்க வேண்டும் என்ற வேண்டுகோள், சட்ட -ஒழுங்கை பாதுகாப்பதற்கான ஒரு அறிவிப்புதான். ஆனால் அதை "திமிர்" பிடித்த இந்திய ராணுவ துறை ஏற்குமா? என்ற கேள்விதான் நிற்கிறது. அதுவும் நடந்த சம்பவத்தை "தவறானது" என்று ஒப்புக்கொண்ட ராணுவ அதிகாரியான " பிரிகேடியர் சஷி நாயர்" அந்த துப்பாக்கி சூட்டை "தமிழக காவல்துரையினர்கூட" செய்ஹ்டிருகலாம் என்று ஊடகவியலாளர்களிடம் கூறினாரே அதுதான் " கடுமையான தாக்குதல்"
அப்படி "தமிழக காவல்துறை" பற்றி திமிருடன் கூறிய ஒரு ராணுவ அதிகாரியை அனுப்பி, ஊடகத்தரிடம் "சமாளி" என்று அனுப்பி வைத்த, " தெற்கு மண்டல ராணுவ முகாம்" எப்படி தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தங்களது " ராணுவ வீரரை" தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கும் என்பதே இப்போது கேள்வி. துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர் அந்த நிகழ்ச்சி நடக்கும்போது, " குடித்திருந்தாரா" என்ற கேள்வி வேறு இப்போது எழுந்துள்ளது. ஏன் என்றால், "மஞ்சள் நிற முழு கால் சராயும், கருப்பு நிற டி-சட்டை எனும் மேல் சட்டையும் அணிந்திருந்த ஒரு சிவப்பு நிற இளைஞனான ராணுவ வீரர் தான்" அந்த துப்பாக்கி சூட்டை நடத்தினார் என்ற சந்தேகம் அந்த இடத்தில் நின்றவர்கள் மத்தியில் கசிந்துள்ளது. அந்த "கொடுமதி படைத்தவனை" இந்திய ராணுவம் தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்குமா? அல்லது காப்பாற்றுமா? என்ற கேள்வியும் அத்துடன் எழுந்துள்ளது.

Subscribe to:
Posts (Atom)