Wednesday, October 17, 2012

இளையராஜா கனடா நாட்டிற்கு செல்லக் கூடாதா?

     புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தில்யிளிருந்து ஒரு குரல் ஓரத்து கேட்கிறது. அதையே இங்கும் இயக்குனர் செல்வமணி கூறியுள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர்.. இளையராஜாவை  மையமாக கொண்டு ஒரு இசை நிகழ்ச்சியை  கனடா நாட்டில் வருகிற நவம்பர் மாதம் அதாவது அடுத்த மாதமே நடத்த இருக்கிறார்கள். அதனால் என்ன?  அதற்கான விளம்பரத்தை விஜய் தொலைக் காட்சியில் போட்டு வருகிறார்கள். இயல்புதானே? ஒரு இசை நிகழ்ச்சியை நமது இளையராஜா வெளிநாடு சென்று நடத்தும்போது, அதுவும்  அதை  மிகப் பிரும்மாண்டமாக ஏற்பாட்டாளர்கள் நடத்தும்போது, அதற்கான விளம்பரத்தை போடத்தானே இங்குள்ள ஊடகங்கள் இருக்கின்றன? ஆகவே போடுகிறார்கள். இப்படி "சாதரணாமாக" பார்க்கும் பலர் நம்மிடையே உள்ளனர்.

                                 ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களோ, அதே நிகழ்வை வேறு மாதிரி பார்க்கிறார்களே? வருகிற "நவம்பர் மாதம்" எப்போதும்போல, உணர்வு பெற்ற தமிழர்களால் "மாவீரர் மாதமாக"  கடைப் பிடிக்கப் படுகிறது. ஆகவே உணர்வு பெற்ற தமிழர்கள் இந்த நவம்பர் மாதத்தை "துக்க மாதமாகவும்",  தமிழின விடுதலைக்காக தங்களை "தியாகம்" செய்துகொண்ட மாவீரர்களின் "நினைவுகளை" நெஞ்சில் ஏந்தி உறுதி எடுக்கும் மாதமாகவும் காண்கிறார்கள். உணர்வு பெற்ற தமிழர்கள்தான், "பத்து கோடி" தமிழ் மக்களின் உலக முன்னோடிகள். அந்த முன்னோடிகளை  "புறம் தள்ளியோ", "விலக்கியோ",உலகத் தமிழினத்தை காண முடியாது. நாம் உண்மையிலேயே  "சிங்கள" வெறி பிடித்த ஆட்சியாளர்களால்  "இன அழிப்பு போரில்" படுகொலை செய்யப்பட திர்ஹமிழர்கள் சார்பாக "நினைவுகளை" கொண்டிருக்கிறோம் என்றால், இந்த "மாவீரர் மாதத்தை" நினைவு படுத்தியே பார்க்க வேண்டும். உண்மையில் நாம் "தமிழினப் பகைவரை" உலக சமூகம் கூறுவதுபோல, அனைத்து நாட்டு விசாரணைக்கு  உட்படுத்தி "உலகம் தண்டிக்க வேண்டும்" என்று கருதுவோமானால், நாமும்  "ஈழத் தமிழர்களுடன்" இணைந்து "மாவீரர் நாள்" வருகின்ற  மாதமான நவம்பர் மாதத்தை "மாவீரர் மாதமாக" கடைப்பிடிக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் "கடைப்பிடிக்கும்" தமிழின உணர்வாளர்களை "மதிக்க வேண்டும்". அப்படி மதித்தொமணல் அவர்கள் மத்தியில் இதுபோன்ற உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு, சிறிதும் "குந்தகம்" வராமல் முடிந்த ளவு நடன்ற்க்கொள்ள வேண்டும். 

                அப்படி என்ன அந்த ஈழத் தமிழர்கள் "கோருகிறார்கள்?".நாங்களும் இளையராஜாவின் ரசிகர்கள்தான் என்று அந்த ஈழத் தமிழர்கள் கூறுகிறார்கள். நனகளும் எண்கள் கனடாவிற்கு வரும் இளையராஜாவை மாபெரும் வரவேற்ப்பு கொடுத்து வரவேற்க விரும்புகிறோம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். நனகளும் இளையராஜாவின் இசையை எண்கள் கனடாவில் கேட்டு மகிழ விரும்புகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் "துக்க மாதமாக" கடைப்பிடிக்கும்  "நவம்பர் மாதத்தில்" அந்த இசை நிகழ்வு நடக்காமல் வேறு மாதத்தில் நடந்தால் நல்லது அல்லவா? என்று கேட்கிரறாக்கள். ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில், நவம்பர் தவிர்த்த "பதினோரு" மாதங்களில் எந்த மாதத்திலாவது இளையராஜா கனடா வந்து "இசை நிகழ்ச்சி" நடத்தட்டுமே? என்று அவர்கள் வினவுகிறார்கள். உன்னிடம் கேட்டார்களா? என்று நேநேகள் கேட்டால் "ஆம். என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்" நேருதான் நானா பதில் சொல்ல வேண்டும். நான் " கனடா தமிழ் வானொலியில்" அரசியல் களம் என்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது, என்னிடம் நேயர்கள்  இப்படி கேட்டுக் கொண்டார்கள். "தயவு செய்து" இளையராஜா அவர்களிடம் எங்களது "உணர்வுகளை" எடுத்து சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். இதில் என்ன "தவறு" இருக்கிறது. 

                         நவம்பர் மாதத்தில், கனடாவில் இளையராஜாவின் இடசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், இத்ஜ்தகைய  "உணர்வுகளை" கணக்கில் எடுக்காமல் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது கண்டுகொள்ளாமல் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது ஏற்பாடு செய்தவர்களுக்கு பின்னிருந்து, அவர்களுக்கே தெரியாமல் "சிங்கள போர் வெறியர்களின்",கைகளோ, அல்லது "நிதியோ" விளையாடி இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இருக்கலாம். எல்லாமே தற்செயலாக கூட இருக்கலாம். ஆனால் அது அங்குள்ள "உணர்வாளர்களை" பாதிக்கிறது என்பதுதான் "முக்கியம்". அதுமட்டுமல்ல. எப்போதுமே பொதுமக்களில் "பெரும்பாலோர்" முன்னோடி உணர்வு அற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது இந்த மாவீரர் தினம், மாவீரர் மாதம் ஆகியவற்றை கண்டு கொள்ளாதவர்களாக இருப்பார்கள். அவர்களும்கூட உள்ளத்தால் " தமிழின உணர்வாளர்கள்தான் ".ஆனால் அதற்க்கு முதன்மை கொடுக்காதவர்கள். அவர்களிடம் இதுபோன்ற செய்தியை எடுத்து சென்றோமானால், அவர்களும் நமது "கோரிக்கைக்கு" செவி மடுப்பார்கள். முன்னோடிகள் உணரும் எந்த செய்தியையும், மற்ற தமிழர்கள், சிறிது காலம் "தாழ்த்தி" உணர்வாளர்கள். ஆகவே இது ஒட்டுமொத்த தமிழர்களின் "கோரிக்கை" என்பதாக இளையராஜா போன்ற " உணர்வுகளின் வெளிப்பாட்டர்கள்" காண வேண்டும். நமது குரலை யாரவது இளையராஜாவிடம் கூறி இணங்க வைப்பார்களா? . 

Monday, October 15, 2012

To
  The Chairperson,
   NHRC, New Delhi.

Respected Sir,
 Sub: Discrimination on caste in the Oriyur Church.

          In Tamilnadu, in Sivakangai district, on 07-10-2012, morning by 10 am, when the Pooja was suppossed to start on the Silver jubilee celeberation of that church, Dalits from the neighbouring villages, who belongs to thr church, raised qns about the dismissal of one Anthony Raj of Odaikaal village who belongs to Devendirakula velalar of the Dalit sect, from being elected to the Priesthood after the study completes for the Priesthood. One such incident happenned in the  same church seven years back. So the Dalits feel that their persons because of being dalits are not allowed to become a Priest in that church. A clas took place on that day and the upper caste Udayar community who dominate in that church filed complaints against the dalts. The discrimination on the basis of Caste within the church is an ongoing affair and on this case we request the Commission to intervene in the matter and render justice to the dalits.-----T.S.S.MANI, District Secretary, PUCL, Chennai, Tamilnadu.
------Complaint  Registered with NHRC. Reg.no. 2804/ 22 / 0 / 2012

Sunday, October 7, 2012

திருச்சபையில் தலித் கிருததுவர்களின் உரிமையை பறிக்கலாமா?

      இன்று காலை சிவகங்கை மாவட்ட ஓரியூர் தேவாலயத்தில் வெள்ளிவிழாவில் "சாதி மோதல்" என்று செய்தி வந்தது. உள்ளபடியே ஏழு மாதங்களுக்கு முன்பு, "குரு படிப்பு" முடித்த மாணவனான " ஓடைக்கால் அந்தோணிராஜ்" குரு பட்டம் கொடுக்கப்படாமல் தடுக்கப்பட்டது, சாதி உணர்வால் தானே என்ற சர்ச்சை எழுந்தது. அந்த அந்தோணிராஜ் சமூகமான தேவேந்திர குல வேளாளர்கள் எனும்  தலித் கிருத்துவர்கள் இது பற்றி ஆயர் வகையராக்களிடம்  பேசி, பேசி சோர்ந்து விட்டனர். இன்று தேவாலய வெள்ளிவிழா.

          அதற்கு பூசை வைக்க ஆயர் சூசை மாணிக்கம் வந்தார். அவர் உடையார் சமூகத்தை சேர்ந்தவர். அதே சமூக கிருத்துவர்கள்தான்  சாதி தடையை ஏற்படுத்துகிறவர்கள். இன்று பதினேழு ஆயர்களில், ஏழு ஆயர்கள் மதுரை பேராயர் உட்பட வந்திருந்தார்கள். பத்து மணிக்கு பூசை தொடங்கும்போது, தலித் கிருத்துவர்கள், எழுந்து எங்கள் பிரச்சனையை முடித்து விட்டு பூசை நடத்துங்கள் என்றனர். ஆண்களும், பெண்களும் தலித் கிருத்துவர்கள் எழுந்தது கண்டு, வெறி பிடித்த உடையார் வாலிபர்கள் சிலர் தேவேந்திர சமூக மாணிக்கம் என்ற அஞ்சல் துறை பணியாளரை மேடையிலேயே .தாக்கினர். மாணிக்கம் இப்போது அரசு மருத்துவனையில் திருவாடனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

       தேவாலயத்திற்குள் பத்து மணி முதல் பன்னிரண்டு மணி வரை இந்த மோதல் நடந்தது. பல பொருட்கள், ரேடியோ  செட் உட்பட உடைந்தது. ஒரு வாரம் முன்பு தேவகோட்டையில் "தலித் கிருத்துவ எழுச்சி மாநாடு" நடந்தது. முன்னூறு பேர்வரை பங்கு கொண்டனர். இது நல்ல எழுச்சி என்று மக்கள் பேசுகிறார்கள். குரு அந்தோணிராஜ் சிறப்புரை நிகழ்த்தினார். அவரது "உழைக்கும் மக்கள் உரிமை இயக்கம்" இந்த உரிமை குரலை எழுப்புவதில் முதன்மையாக நின்றது.

               அந்த இயக்கத்தை சேர்ந்த ஆறாவயல் கருப்பையா  கூறும்போது, இன்று காலை வெள்ளிவிழா நிகழ்வுக்கு தேவாலயத்திற்குள் சென்று அமர்ந்திருந்த கிருத்துவ தேவேந்திரர்கள், "ஏழு மாதமாக் பேசி முடிக்காத பிரச்சனையை முதலில் பேசி முடியுங்கள். பிறகு பூசை நடத்தலாம்" என்றுதான் கூறினார்கள்.என்றார். முன்வரிசையில் அமர்ந்திருந்த தலித் பெண் ஆர்வலர் சந்தானமேரி, எங்கள் ஓடைக்கால் அந்தோணிராஜ் ஏன் குரு பட்டம் தரப்படாமல் மறுக்கப்படுகிறான் என்று நாங்களும் ஏழு மாதங்களாக பேச்சுவார்த்தை மூலம் கேட்டு வருகிறோம், எந்த முடிவும் வரவில்லை என்றார்.

            இதேபோல ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேவேந்திரா பையனுக்கு குரு பட்டத்திற்கு படித்து முடித்த பின்பும், குரு பட்டம் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை வந்தது என்றார். அந்த வட்டாரத்தில் உடையார் சமூகம் தான் அதிகமாக கதோலிக் கிருத்துவர்களாக உள்ளனர். அந்த சமூகத்தை சேர்ந்த "ஆயர்" இப்போது உள்ளார். அவர்தான் தங்களுக்கு எதிராக இருப்பதாக தலித் மக்கள் குற்றம் சொல்கின்றனர். மதுரை பேராயர் விழாவிற்கு வந்திருந்தார். அவர் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர் என்று தலித் கிருத்துவர்கள் கூறுகிறார்கள்.

   ஏற்கனவே அந்த தேவகோட்டை வட்டாரத்தில் இன்றைய நிகழ்வில் தலித்களால் குற்றம் சாட்டப்படும் உடையார் சமூகம், தொடர்ந்து கள்ளர் சமூகத்தார் தங்களையும் அடக்குவதாக குற்றம் சாட்டி வருவது வாடிக்கை. தேவகோட்டையில் திமுக இளைஞர் தலைவரான உடையார் சமூகத்தை சேர்ந்த   ரூசோ, படுகொலை நடந்த போது, அதை எதிர்த்து உடையார் சமூகத்துடன் கைகோர்த்து தேவேந்திரா சமூக மக்களும், ஆதி திராவிட சமூக மக்களும் இனைந்து செயல்பட்டனர். ஆனால இன்று உடையர சமூகத்தில் உள்ள பெரூம்பான்மையினர் தலித்களுடன் நல்லுறவில்  இருந்தாலும், சில ஆதிக்க மனோபாவம் உள்ளவர்கள் மட்டும் தேவேந்திர சமூகத்தின் மீது வழமையான "சாதி இந்து" மனோபாவத்துடன் பார்க்கிறார்கள். அப்படி எழுந்தான் இந்த பிரச்சனையும்.இந்த மோதலுக்கு பின் திருவாடனையில் உள்ள கள்ளர், மறவர் வகுப்பினரை அந்த ஆதிக்கவாதிகள் அணுகியதாகவும், அவர்கள் "இது உங்கள் தேவாலயத்திற்குள் உள்ள பிரச்சனை. நாங்கள் வரமுடியாது" என்று கூறி விட்டனர் என்றும், அவர்களும் இறங்கியிருந்தால் டைல்த்களுக்கும், சாதி இந்துக்களுக்கும் என்று பிரச்சனையை திசை திருப்பி இருப்பார்கள் என்றும் நம்மிடம் பேசிய கத்தோலிக்க பாதிரியார் கூறினார்.

       சர்ச்சைக்கு உள்ளான குரு படிப்பு மாணவன் அந்தோணிராஜ் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு "புதிய சட்டை, வேட்டி" கூட நண்பர்கள் உதவியுடன்தான் பெற  முடிந்தவ்ர்.அவர் கேட்கிறார்,"என்னிடம் என்ன குறை உள்ளது என்று கூறுங்கள்.நானா ஏன் குரு பொறுப்புக்கு தகுதி இல்லாதவனாக ஆகிறேன்". இந்த கேள்விக்கு யார் பதில் சொல்வது? "சாதி" என்ற கொடிய நோய் கத்தோலிக்க திருச்சபைக்குள் ஆட்டி படைக்கிறது  என்று ஒப்புக் கொள்ள  எத்தனை பேர் தயார்?

Wednesday, October 3, 2012

திமுக செயற்கரிய குழுவிற்குள் மோதல்?

   திமுக செயற்குழுவின் ஏழு தீர்மானங்கள் பற்றி பேசும்போது எல்லோருக்கும் அந்த "ஆறாவது" தீர்மானம்தான் உதைத்தது. அதில் சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு, அதாவது அலைகற்றை விற்பனை தவிர மற்ற இயற்க்கை மூலாதாரங்களை ஏலத்திற்கு விடலாம் என்ற டெண்டர் முறையை ஆலோசனையாக நீதிமன்றம் வைத்திருந்தது. . அதாவது அலைகற்றை விற்பனையில் டெண்டர் என்ற ஏல முறையில்லாமல், "முதலில் வருபவருக்கு முதலில்" என்று ஆ.ராஜா கொடுத்து சரியானதே  என்று பொருள்.அதை அடிப்படையாக கொண்டு " ரத்து செய்யப்ப்பட்ட பழைய உரிமங்களை அவர்களுக்கே தர நடுவணரசு மீண்டும் ஒரு மனுவை நீதிமன்றத்தின் முன் வைக்கவேண்டும்" என்று ஒரு தீர்மானத்தை "ஆறாவது" தீர்மானமாக அந்த செயற்குழு போட்டிருந்தது. இந்த தீர்மானம் முதலில் திமுக தலைமை "தயார் செய்த" தீர்மானங்களில் வரவில்லையாம்.அதாவது தலைமை உறுப்பினர்களை கலந்து கொண்டு முதலில் தலைவர் கலைஞர் "ஆறு" தீர்மானங்களை மட்டுமே போட்டிருந்தார் என்ற செய்தியும், ஒரு புதிய தீர்மானமாக இந்த "வில்லங்கமான" தீர்மானம் நுழைக்கப்பட்டது எனவும், இப்போது அமபலமாகி உள்ளது. இந்த "இல்லன்கான தீராணம்" ஆறாவது தீர்மானமாக "நுழைக்கப்பட்டுள்ளது". மேற்படி செய்தியை  இன்றைய "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில ஏடு எடுத்து வெளியிட்டுள்ளது..

                  அத குறித்து  நக்கீரன் ஏடு இன்று,  ஆறு தீர்மானங்களை தயார் செய்த நிலையில்    
செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானத்தை கூறியது "திருச்சி சிவா" என்பதையும் பதிவு செய்துள்ளது. அந்த வில்லங்கமான தீர்மானம் ஏற்கனவே  உரிமம் பெற்ற "டாட்டா" குழுவினருக்கு மீண்டும் அதை பெற்றுக் கொடுக்கும் முயற்சியே தவிற வேறு எதுவும் இல்லை.  இததகைய அமபலப்படுத்தல்கள் வெளியே வந்த பிறகு அந்த தீர்மானம் வந்த "திசை" நோக்கி திமுக முன்னணி தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள். அதை இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா மேற்கோள் காட்டி, அழகிரி, டி.ஆர்..பாலு,போன்றோர் கனிமொழி உட்பட இப்படி ஒரு "தீர்மானத்தை" விரும்பவில்லை என எழுதிவிட்டது.  உள்ளே போய் ஆராய்ந்தால், முந்திய நாள் இத்தகைய ஒரு தீர்மானத்தை, அதாவது "டாட்டா" விற்கு  "வக்காலத்து" வாங்கும் தீர்மானத்தை கொண்டு வர "ராஜா கொடுத்த வழிகாட்டலில், திருச்சி சிவா முற்பட்டபோது, அதை எதிர்த்து கடுமையாக மறுத்தவர் டி.ஆர்.பாலு" என்ற உண்மையும்  வெளியே தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.கே.எஸ்.இளங்கோவன், கே.பி.ராமலிங்கம், மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆகியோர் இதே கருத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே "போதுமக்க்ஜளுக்கான ஆறு தீர்மானங்களுடன், தனிநபர் நலனுக்கான இந்த தீர்மானத்தை சேர்த்ததால்,ஒட்டுமொத்த  செயற்குழு தீர்மானகளுக்கும் கெட்ட பெயர்" என்று கருதுகிறார்கள்.

                  ஆ.ராஜா தனது நோக்கத்தை நிறைவேற்றி விட்டாரே? என்று கூறுகிறார்கள். அதற்கு தலைவர் கலைஞரும் உடன்பட்டு விட்டாரே? என்று கோபம் கொள்கிறார்கள். கலைஞர்தான் "டாட்டா விற்கு உதவ ஆ.ராஜாவை அமைச்சர் ஆக்கினார்" என்ற உண்மையை,  அன்று "ரிலையன்ஸ்" க்கு உதவி செய்து, டாட்டா வை ஒதுக்கிய "தயாநிதி" ,தான் பதவி இழந்ததை எண்ணி புலம்புகிறார். ஆகவே இந்த "டாட்டா---ரிலையன்ஸ்" மோதல் என்ற கார்பரேட் மோதல், இன்று திமுக விற்குள் "ஆ.ராஜா-கலைஞர்" கும்பலுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள மோதலாக வெடித்துள்ளது. ஆகவே கலைஞர் "தெரியாமல்" இந்த தீர்மானத்தை உள்ளே நுழைய ஏற்பாடு செய்யவில்லை, "தெரிந்தேதான்" செய்துள்ளார் என்பது  அம்பலமாகி உள்ளது. கார்பரேட் யுகத்தில் "பேராசை" படுகின்ற அரசியல்வாதிகளுக்கு  இது ஒரு பாடமாக அமையுமா? ஆனால் கலைஞரை பொறுத்தவரை  இந்த தீர்மானத்தை "தெளிவாக" ஆ.ராஜா எழுதி, முதல் நாளே தயார்  செய்து,திருச்சி சிவா கையில் கொடுத்து  முன்மொழிய செய்து, கலைஞரின் ஆசிர்வாதத்துடன் வெற்றி பெற வைத்தது, வேறு ஒரு தீர்மானத்தை "அன்னை சோனியாவிற்காக" போட வைத்ததன் "தொடர்ச்சியே" என்ற விவரம் இந்த திமுக முன்னணி தலைவர்களுக்கு தெரியாது. 

                     அது  என்ன? என்று கேட்டால், முதல் தீர்மானமாக திமுக தலைமை செயற்குழு போட்ட தீர்மானத்தை பாருங்கள் புரியும். அது கேல்கர் குழுவின் பரிந்துரைக்கு எதிரானது. அதாவது "ஏழை நலிந்த வாக்காளர்களுக்கான மானியங்களை ரத்து செய்தால், காங்கிரஸ் தலைமையிலான  கூட்டணி வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடியாது" என்று சோனியா கும்பல் கருதுவதை அந்த கும்பல் மூலம் கொடுக்கப்பட்ட "ஆலோசனையின்" பேரிலேயே திமுக வின் முதல் தீர்மானமாக ஆக்கி உள்ளார்கள் என்பது இந்த கழகத்தின் கலக முன்னோடிகளுக்கு தெரியாத செய்தி. இப்படி ஒரு கள்ள கூட்டு இரண்டு கட்சிகளுக்கும் இடையில் உள்ளது. ஆனால் கனிமொழி தான் நீதிமன்றத்தில் ப[ஒத்துள்ள மனுவில், "வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க" வேண்டுகோள் விடுத்தது இந்த தீர்மானத்தால் மறுக்கப்பட்டு விடுமோ என அஞ்சுவதும் நியாம்தான்.   

Tuesday, October 2, 2012

புதிய பரிமாணத்தில் இந்தி எதிர்ப்பு போர்.

    அந்திமழை மாத ஏடு இந்த இதழில் "இந்தி திணிப்பு எதிர்ப்பு போரின் எழுபத்தைந்து ஆண்டு " வரலாற்றை, எல்.கணேசனின் மாணவர் பருவ அனுபவங்கள், பா.ஜெயப்பிராகசின் சிறை அனுபவம் என கட்டுரைகளாக் கொண்டு வந்துள்ளது. சரியான நேரத்தில் சரியான் அத்தேவையை ஒட்டி தெரிந்தோ, தெரியாமலோ, அந்திமழை அத்தகைய முயற்ச்சியை எடுத்து விட்டது. இன்று சென்னையில் நடத்தப்பட்ட "திட்டமிடல் கூட்டம்" அந்த எழுபத்தைந்து ஆண்டுகளின் பரிமான் வளர்ச்சியை நமக்கு எடுத்து சொல்வதாக அமைந்தது. இந்த திட்டமிடல் கூட்டம் சென்ற மாதம் இருபத்தி மூன்றாம் நாள், கன்னிமரா நூல் நிலையத்தில் உள்ள "அண்ணா சிற்றரங்கில்" நடந்த ஆலோசனை கூட்டத்தின் தொடர்ச்சி. 

              அந்த ஆலோசனை கூட்டம் ஒரு "கையேட்டை" விநியோகித்து. அங்கே பேராசிரியர் ந.தெய்வசுந்தரம், ராம்கி, அரணமுறுவல், பூங்குன்றன் போன்றோர் முன்னெடுத்து பல விசயங்களை விவரித்தார்கள். இதுவரை இந்தி மொழி தமிழ் போன்ற பல இந்திய நிலப்பரப்பில் வழங்கப்படும் மொழிகளை அடக்கி, அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தியபோதும், அவற்றின் மீது திணிக்கப்பட்ட போதும், எழுந்த எதிர்ப்பு போர்களை கண்டோம். ஆனால் இப்போது வேறு ஒரு பரிமாந்த்திலிந்த போர் நிகழ்த்தப்படுகிறது. அதாவது "கணினி மொழி" என்று ஒன்று அறிவியல் ரீதியாக வளர்ந்து விட்ட உலக நிலைமை இப்போது நம் கண்முன்னே நிற்கிறது. எல்லா மொழிகளும் கணினி தன்மையில்வலர்ந்தால் மட்டுமே வளர முடியும் என்ற புதிய நிலைமை. இது அறிவியல் வளர்ச்சியை ஒட்டியும், உயர் தொழில் நுட்ப வளர்ச்சியை ஒட்டியும் எழுந்துள்ளது. அதாவது ஒரு மொழியின் "கணினி" வளர்ச்சியை புரிந்து கொள்ளும் ஒருவர் மட்டுமே, "எழுத்தறிவுள்ளவர்" என்றும் மற்றவர் "எழுத்தறிவற்றவர்" என்றும் வழங்கப்படும் "காலம்" வந்து கொண்டிருக்கிறது.. இத்தகைய செய்தியை "இலக்குவனாரின் நினைவு நாள்" கூட்டத்தில் கூறினார்கள். நான் திகைத்துப் போனேன். ஏன் என்றால் இலக்குவனாரின் "குரல் நெறி" என்ற மாதமிருமுறை ஏட்டை,, நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, வாங்கி படிக்க எங்கள் தமிழாசிரியர் சின்ன சிவஞானம் நெல்லை ம.தி.தா.இந்து கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணித்தார். தவறாமல் ஒவ்வொரு இதழையும் எனது எட்டாம் வகுப்பிலேயே ஒவ்வொரு மாதம் இருமுறையும் வாங்கி படித்தேன். அதுதான் இந்தி எதிர்ப்பு போரின் வீரர்களை, சின்னசாமி, அரங்கநாதன் போன்றோரை எனக்கு அறிமுகம் செய்தது. அந்த பாசத்தில் இலக்குவனார் நினவு கூட்டம் இப்போதும் எனக்கு புதிய கருத்தை தந்தது.

         அப்படிப்பட்ட கணினி மொழியை கள்ளத்தனமாக "பயன்படுத்த" ஒற்றையாட்சி நடுவணரசு திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே "ஆட்சி மொழி" என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தி மொழியை, கணினி மட்டத்திற்கு உயர்த்த "பல மடங்கு நிதியை" கொட்டி வருகிறது. அதில் சேர்க்கப்பட்டுள்ள "பல்லாயிரம் இந்தி சொற்களை" அடிப்படை சொற்களாக பாவித்து அதற்கு ஈடான அல்ல்து  இணையான சொற்களை உங்கள் மொழியிலிருந்து கொண்டு வந்து சேருங்கள் என நடுவனரசு அழைப்பு விடுக்கிறது. அதற்கு என்ன பொருள்?   ஐநூறு ஆண்டுகளே கொண்ட செயற்கை மொழி இந்தியை, அடிப்படையாக கொண்டுதான் கணினி வழியில் தமிழ் உட்பட இரண்டாயிரம் ஆண்டிற்கு மேலே உள்ளமொழிகளும் இனி பயணிக்க வேண்டும் என்று பொருள். அந்த முறையில்தான் தங்களது இந்தி மொழியை "ஆட்சி மொழி" என்ற யாடத்தில் பலப்படுத்த முடியும் என்று அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, ஒற்றையாட்சி அரசு தனது "நச்சு வலையை" விரித்துள்ளது. இந்த வலையில் நாம் சிக்க போகிறோமா? பிற இந்திய மொழிகளையும் சிக்க அனுமதிக்க போகிறோமா? கணித் தமிழ் வளர்ச்சியை அறிவியல் ரீதியாக எடுத்து செல்ல என்ன செய்யப்போகிறோம்?  இத்தகைய கேள்விகளுக்கு "விடை" காணத்தான், தமிழறிஞர்களும், மொழியறிஞர்களும், இந்த கூட்டங்கள் மூலம், வருகிற டிசம்பர் மாதம் பதினைந்தாம் நாள் சென்னையில் மாநாடு என்று திட்டமிட நம்மை அழைக்கிறார்கள். அழைத்தார்கள். நாமும் வியந்து போய் இந்த "போர்" ஒரு தேசிய இனத்தின் உரிமைப் போர் எனக் கண்டுகொள்கிறோம். 

காந்தியா? பிராந்தியா?

   இன்று காந்தி ஜெயந்தி என்றார்கள். அதாவது மோகன்தாஸ் கரம்சந்த் பிறந்த நாள். என்றும் இல்லாமல் இன்று கடற்கரை காந்தி சிலை அருகே முதல்வர் வரப்போகிறாராமே? என்று வெடிக்கி பார்க்க சென்றோம். எங்களுக்கு ஒரு தினாவெட்டு. முதல்வராவது அறிவித்த பத்து மணிக்கு வருவதாவது? என்று பதினைந்து நிமிடம் தாமதமாக சென்றோம். முதல்வர் விழா முடிந்து அதாவது அவர் மாலை அணிவிப்பது, ஆளுநர் மாலை அணிவிப்பது, சிலைக்குதான் முடிந்து போய் விட்டார்கள். நான்கள் செல்லும்போது, எதிரே அதிமுக கரை வேட்டிகள் வந்துகொண்டு இருந்தார்கள். ஆனால் எந்த ஆண்டும் இல்லாதவகையில் இந்த ஆண்டு நிறைய கூட்டம். வழமையாக வருபவர்கள் கூறினார்கள். ஒரு முப்பது குழந்தைகளுக்கு மோகன்தாஸ் போல வேடமிட்டு, அவர்களை துன்புறுத்தி ஒரு பள்ளி கூட்டி வந்திருந்தது. அப்போது ஒரு ஊடகத்தார் கூறினார். முன்னாள் பேரவை தலைவர் வந்து ஓரமாக நின்றாராம். வரை முதல்வர் கண்டுகொள்ளாமல்  போய்விட்டாராம்.

                 ஜி.கே.வாசன் வந்தார். வாசன் குழுவை சேர்ந்த ஞாதேசிகன், பீடர் அல்போன்ஸ், வேணுகோபால், முக்தா ஸ்ரீனிவாசன், கஜநாதன், இப்படி ஒரு படையே நிழலில் வாசனுடன் நின்றிருந்தது. அப்போது தகபாலு வந்தார். அண்ணே உங்களுக்காகத்ற்ற்ஹான் தலைவர் நிற்கிறார், என்று ஒரு குரல் பொய் சொன்னது.  அதற்கு பிறகு, அவர்கல்குழுவும் பொய் மாலை போட்டு முழக்கம் செய்தது. அடுத்து கோ.கா.மணி, ஏ.கே.மூர்த்தி, உட்பட பா.ம.க.கோஷ்டி. இப்படி பலருமின்று அதிக கூட்டம், வழக்கத்திற்கு மாறாக. அதுதான் டேஹ்ர்தல் காலம் என்று சொல்லிவிட்டோமே? பின்னாலிருந்து திடீரென ஒரு முழக்க குரல். இந்திய தௌஹித் ஜமாஅத் என்ற பச்சை கருப்பு கொடிக்காரர்கள் முழக்கம் போட, காவல்திரை அவர்களை மட்டும் உள்ளே வராமல் தடுக்க, என்னய்யா இது? எனப்பார்த்தால்,  "காந்தி தேசமா?பிராந்தி தேசமா?" என்று முழக்கங்களை பலகைகளிலும், முழக்கமாகவும் போட்டுக் கொண்டு ஒரு சிறு கூட்டம். மதுவில்ககை அமுல்படுத்தாத ஆட்சியாளர்களுக்கு, காந்திக்கு மாலை போட உரிமையில்லை என்று அவர்கள் முழங்கினர். ஓகோ, அவர்கள் முதல்வர் என்றும் இல்லாமல் மாலை போட வந்ததால் முழங்குகிரார்களோ?

திமுக செயற்குழு செயற்கரிய குழுவா?

     அக்டோபர் ஒன்றாம் நாள் திமுக தனது உயர்மட்ட செயற்குழுவை கூட்டியது. உள்ளே ஸ்டாலின் குழுவினர் எமார்.கே.பன்னீர்செல்வம், சுரேஷ்ராஜன், ஜெ.அன்பழகன் போன்ற மாவட்டங்கள் அதாவது மாவட்ட செயலாளர்கள் "காங்கிரஸ் உடன் உறவு வேண்டாம்" என ஒரு முகம் காட்டினர். காங்கிரஸ் மீது கடும் கோபம் உள்ள ஆ.ராஜாவ், அழகிரியோ, கனிமொழி குழுவினரோ அப்படி கிளப்ப வில்லை. ஏன்? சீ.பி.அய்.இடம் மாட்டிக் கொண்டுள்ள ராஜா, கனிமொழி போன்றோர் "நிரந்தரமாக " மட்டட்டுமே என்று ஸ்டாலின் குழு நினைக்கிறதா? அதில் ஜெ.அன்பழகன் என்ற தென் சென்னை மாவட்டம் " காவல்துறைக்கு பயந்து ஏன் பொன்முடியும்,நேருவும் ஓடவேண்டும்?" என்று சுயமரியாதை புராணம் பாடியது இன்னமும் வியப்பாக இருந்தது. திருச்சி சிவா "ராஜாவுடன், சிதம்பரமும் அலைக்கற்றை ஊழலில் விசாரிக்கப்பட வேண்டியவர்" ஆனால் சிதம்பரத்தை மட்டும் கிரீடம் கட்டி மகிழும் காங்கிரஸ் வேண்டாம் என்று கூறிய வார்த்தைகள், அவரது இயக்கப் படறி காட்டியது. 

              எது எப்படியோ, ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதில் முதல் தீர்மானம் "முத்தாய்ப்பானது".முன்னாள் நிதி அமைச்சக செயலாளரும், பதிமூன்றாவது நிதிக்குழு தலைவருமான, விஜய் கேல்கர் தலைமையில் நடுவணரசு ஒரு குழுவை மைத்து, உலக வங்கி நீண்ட நாட்களாக கூறிவரும் "மானியங்களை ரத்து செய்வது" சம்பந்தமாக ஆய்வு செய்ய கூறியிருந்தது. அந்த கேல்கர் குழு பரிந்துரை செபடம்பர் மூன்றாம் நாள் வெளிவந்தது.அதில் மக்களுக்கு, அதாவது ஏழைகளுக்கு, அதாவது நலிந்த பிரிவினருக்கு கொடுக்கும் "அனைத்து மானியங்களையும்" ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரை வழங்கி இருந்தது. அந்த கேல்கர் குழுவின் பரிந்துரை இந்திய மக்களுக்கு எதிரானது என்று தனது முதல்தீரமானத்திலேயே திமுக கொண்டுவந்து அதை ரத்து செய்யவேண்டும் என்று கோரியுள்ளது. இத்தகைய ஒரு தீர்ம்மனத்தை வேறு கட்சிகள் யாரும் பெரிதுபடுத்தாத பொது,  திமுக கொண்டுவந்தது ஒரு அதிசயம்தான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு, மன்மோகன் கும்பல் செய்யும் உலகவங்கிக்கு ஆதரவான சேட்டைகளை  எதிர்த்து சோனியா கும்பல் மக்கல்வாக்குகளை பெற இப்படி ஒரு தீர்மானத்தை முன்மொழிய சொன்னார்களா? எவ்ன்பது நமக்கு தெரியவில்லை.   

    ஆனால் தான் போட்ட ஏழு தீர்மானங்களில், ஆறாவது தீர்மானம்தான் சிறப்பானது என்று திமுக அகமகிழவேண்டும். உச்சநீதிமன்றம  அலைக்கற்றை ஒதுக்கீடு தவிர வேறு  எந்த ஒதுக்கீட்டிலும், டெண்டர் முறையை புறம் தள்ளக் கூடாது என்று தீர்ப்பளித்ததை வழிகாட்டியாக கொண்டு, ஏற்கனவே அலைக்கற்றைகளை முதலில் வந்தவருக்கு முதலில் கொடுத்ததை உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டு விட்டது. ஆகவே அப்போது கொடுத்த "அலைக்கற்றை உரிமங்களை" ரத்து செய்த உச்சநீதிமன்ற பழைய தீர்ப்பை எதிர்த்து  ஏற்கனவே நடுவணரசு நீதிமன்றத்தில் முன்வைத்த, "உரிம ரத்து" உத்தரவை திரும்ப பெற கொடுத்த மனுவை, திரும்ப பெற்றுள்ளது. அதை மீண்டும் மறுபரிசீலனை செய்து இப்போது, "ஏற்கனவே கொடுத்த உரிமங்களை ரத்து செய்ததை, மீண்டும் ஏற்றுக் கொள்ள" மனு செய்யவேண்டும் என்று ஒரு தீர்மானத்தை கலைஞர் போட்டுவிட்டார். அதற்கு பொருளென்ன? ஏற்கனவே நான்கள் ராஜா காலத்தில் "தயாநிதி ஆட்சியில் மறுக்கப்பட்ட டாடா விற்கு, ராஜா மூலம்  கொடுத்த உரிமங்களை மீண்டும் கொடுங்கள்" என்று கேட்பதை தவிர வேறு என்ன? டாடா விற்கு ஆதரவாக் தாத்தா பேசுவதுதானே இது? இதைத்தானே "கடைசியாக பையை விட்டு பூனை வெளியே வந்துவிட்டது" என்று கூறுவார்கள்?
இப்படியாக செயற்குழு செயற்கரிய குழு ஆனதே?